GURU VANAKKAM

தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திரு வார்த்தை கேட்டல் தெளிவு குருவின் திரு நாமம் செப்பல் தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே - திருமூலர்

IIT/NIT JEE / NEET(UG)

மண்ணிலிருந்து விண்ணுக்கு 
+ 2  விற்குப்பிறகு  என்ன செய்யலாம் 


  1. பொறியியல்  ( இன்ஜினியரிங் / டெக்னாலஜி )
  • IIT ( INDIAN INSTITUTE OF TECHNOLOGY )
               IIT களில்   B.E., B.Tech.,Integrated M.Sc.  in pure and Applied Sciences and Integrated M.Tech.  Dual-Degree M.Tech. ஆகியன படிக்கலாம் . இதற்கு  JEE (AVANCED LEVEL)  என்ற தேர்வு (ஆங்கில வழி மட்டுமே ! ) எழுதவேண்டும். 11 மற்றும் 12  ம் வகுப்பு கணிதம் , இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் இருந்து MCQ வினாக்கள் கேட்கப்படும். ( 11 -ம் வகுப்பின்  பாடங்களும் படித்தாகவேண்டும் ! ) 
(பொதுவாக தேர்வு அறிவிப்பு  : செப்டம்பர் / அக்டோபர் மாதங்களில்  , விண்ணபிக்க கடைசி நாள் : நவம்பர் / டிசம்பர் மதங்கள்  , தேர்வுகள் : ஏப்ரல் மாதம் ; தமிழ் நாட்டில் மையங்கள்  : சென்னை , கோவை , கன்யாகுமரி , மதுரை , சேலம் , திருச்சி , திருநெல்வேலி , வேலூர் .
LIST OF IITs at present, ( ஒவ்வொரு IIT  பற்றியும் அறிய கிளிக் செய்யவும் )

  • NIT (NATIONAL INSTITUTE OF TECHNOLOGY)
NIT களில்   B.E., B.Tech.,Integrated M.Sc.  in pure and Applied Sciences and Integrated M.Tech.  Dual-Degree M.Tech., M.Tech (Research) , Ph.D, ஆகியன படிக்கலாம் . இதற்கு  JEE MAIN தேர்வு  எழுதவேண்டும். 11 மற்றும் 12  ம் வகுப்பு கணிதம் , இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் இருந்து MCQ வினாக்கள் கேட்கப்படும். ( 11 -ம் வகுப்பில் பாடம் படித்தாகவேண்டும் ! )
                    


(பொதுவாக தேர்வு அறிவிப்பு  : செப்டம்பர் / அக்டோபர் மாதங்களில்  , விண்ணபிக்க கடைசி நாள் : நவம்பர் / டிசம்பர் மதங்கள்  , தேர்வுகள் : ஏப்ரல் மாதம் ;

  • ANNA UNIVERSITY (GOVT OF TAMIL NADU)  

No comments:

Post a Comment